தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை   

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்துவதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!