எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்!(ஒலிப்பதிவு இணைப்பு)

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை சற்றுமுன்னர் செலுத்தியுள்ளார்.

நாளைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்று நண்பகலுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!