நாட்டில் எலி காய்ச்சல் அபாயம்!

நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

எலி காய்ச்சல் குறித்து விவசாயிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர், எலி காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மழையுடனான காலநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் எலி காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!