வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் தலைமைகளிடையே இடையே ஒற்றுமை தேவை – கருணாகரம்   

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தாலோ, தமது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினாலோ தமிழ் மக்கள் விரும்பாத ஒருவர் இந்த நாட்டில் ஜனாதிபதியாக வரக்கூடிய சூழ்நிலை உருவாகும் என கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கிஸ்தருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!