முதியோர் தின நிகழ்வு!   

யாழ் கைதடி சாந்தியம் அரச முதியோர் இல்லத்தில் முதியோர் தின வாராத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் மாலை சிறப்பாக நடைபெற்றன.

குறித்த இல்லத்தில் நடைபெற்று வரும் முதியோர் தின வார நிகழ்வின் நான்காம் நாளான நேற்றைய தினம் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்ட நிலையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாண பேரவைச் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம், சாவகச்சேரி பிரதேச செயலர் தேவந்தினி பாபு, உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ச.மோகநாதன் உள்ளிட்டவர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முதியோர் இல்ல அதிகாரிகள், சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், முதியவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்த கொண்டனர்.

இதன்போது மாணவர்களதும், முதியவர்களினதும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!