முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் இன்று தனது கட்டுப்பணத்தை செலுத்தினார்.

இராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இன்று காலை ஜனாதிபதி தேர்தலுக்கான தனது கட்டுப்பாணத்தை செலுத்தியுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்போது முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் சேனாதீர குணதிலக மற்றும் சமீர கொஸ்வத்த ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுக்கு வருகைதந்திருந்தனர்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!