புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம்

புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த வர்தமானியில் கையொப்பம்மிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,தற்சமயம் சேவையில் உள்ள புகையிரதங்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.(சே)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!