07ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளான ஒக்டோபர் 7 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!