ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு ஆரம்பமானது

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு சற்று முன்னர் ஆரம்பமாகியது.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இந்த சம்மேளனம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமானது

இதன்போது, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவிற்கு, அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!