யாழ் சுன்னாகம் வாழ்வகத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் 

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் சுன்னாகம் வாழ்வகத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

நேற்று இரவு வாழ்வகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், சிறுவர்கள் பாராட்டப்பட்டு அவர்களுக்குப் பரிசுப் பொட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!