அவுஸ்திரேலியா வீராங்கனை இலங்கைக்கு எதிராக உலக சாதனை

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ரி20 போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்களை அலிசா ஹீலி ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 148 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதுவே ரி20 வராலாற்றில் தனிநபர் ஒருவர் அடித்த அதிகூடிய ஓட்டங்கள் ஆகும்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!