ஶ்ரீ.சு.கவின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் சங்கமம்

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களான ஆதாவுட செனவிரத்ன மற்றும் w.p ஏக்கநாயக்க ஆகிய இருவரும் தங்களுடைய ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இன்று சஜித் பிரேமதாசாவை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!