பூஜித் ஜெயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

பூஜித் ஜெயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக லிப்டில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவத்திற்கே கைது செய்யப்பட்டுள்ளார்.(சே)

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!