யாழ் அஞ்சலகத்தில் இரத்ததானம்!

யாழ் அஞ்சலகத்தில் இன்று இரத்ததான நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதம அஞ்சலகத்தில் இன்று இரத்ததான நிகழ்வொன்று நடாத்தப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச அஞ்சல் தினத்தை முன்னிட்டு, குறித்த இரத்ததான நிகழ்வு இன்று நடாத்தப்பட்டது.

உதிரம் கொடுப்போம்:உயிர் காப்போம் என்னும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட இவ் இரத்ததான முகாமில், அஞ்சல் அலுவலக ஊழியர்கள் பலரும் பங்கேற்று இரத்ததானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!