முல்லைத்தீவில் விசித்திரமான உயிரினம்!

முல்லைத்தீவு களிகாட்டு இராணுவத்தினரால், விசித்திரமான உயிரினமொன்று பிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நெடுங்கேணி வீதியில், உள்ள களிகாட்டு பகுதியில் அமைந்துள்ள, இராணுவ முகாமில் தங்கியிக்கும் இராணுவ வீரர்களினாலேயே குறித்த விசித்திர உயிரினம் இனங்காணப்பட்டுள்ளது.

ஓணான் வடிவில் காணப்படும் குறித்த உயிரினத்தின், உடலமைப்பு வித்தியாசமான தோற்றத்தை தருகின்ற நிலையில், இப்பகுதியில் இவ்வாறான விசித்திர விலங்கினங்கள் நடமாடுவதை அவதானிக்க முடிவதாக இரானுவத்தினர் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!