கோட்டாபாயவின் குடியுரிமை மனு 2 ஆம் திகதி விசாரணைக்கு

கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கொள்வதை தடுக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!