கோட்டாவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் நீதிமன்றில் மனு தாக்கல்

காமினி விஜயங்கொட, சந்ரகுப்தா தெனுவர ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் மனு தாக்கல் செய்துள்ளனர்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!