தமிழ்க் கட்சிகளும் இணைந்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்-சுரேஷ்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து பொதுவான ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் தமிழரசுக் கட்சி என்பனவற்றுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!