நிபந்தனைகள் இன்றி சஜித்துக்கு ரணில் இணக்கம்-நவீன் திஸாநாயக்க

சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு நிபந்தனைகள் இன்றி ரணில் விக்ரமசிங்க தன்னுடைய  ஆதரவை தெரிவித்துள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்

மேலும் ரணில் விக்ரமசிங்க இன்று அவரை கட்சியின் மத்திய செயற்குழுவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பார் என்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!