இ.போ.ச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கு தடையின்றி தங்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இது உதவும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.(ச)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!