ஐ.தே.கவின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளும் விசேட செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் பிற்பகல் 3 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!