சஜித்தின் அழைப்பை ஏற்றார் திஸ்ஸ அத்தநாயக்க

ஐ.தே.கவிலிருந்து வெளியேறிய திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மீண்டு கட்சியில் இணைய பிரதி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை தான் ஏற்று சஜித்துக்கு தன்னுடைய ஆதரவை வழங்குவதாக முன்னாள் ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிக்கை ஒன்றின் ஊடகங் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!