அதிபர், ஆசிரியர் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் போராட்டத்திற்கு முஸ்தீபு!

நாளையும், நாளை மறுதினமும் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு, மலையக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பில், புகையிரத நிலையத்திற்கு முன்பாக நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரளுமாறு, அதிபர் ஆசிரியர் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு, அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று, நுவரெலியா ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!