தேரரின் உடல் தகனம் சைவ மக்களை கோபத்திற்குள்ளாக்கியுள்ளது:க.அருந்தவபாலன்

நீராவியடியில் இடம்பெற்ற சம்பவம் போன்ற, பௌத்த மேலாத்திக்தினாலேயே தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டனர் என தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

பௌத்த மேலாதிக்கத்தலே எமது இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடினார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைப்பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!