மீண்டும் இன்று மாலை ரணில் ,சஜித் மற்றும் கரு சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று மீண்டும் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை அறிவிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலவும் நிலையில் இந்த கலந்துரையாடல் மூலம் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!