24 மணித்தியாலங்களுக்குள் 200 மி.மீ மழை

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தென், சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் களுத்துறை ,காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வது தொடர்பாக மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!