நாம் இல்லாமல் யாராலும் வெல்ல முடியாது-ஜனாதிபதி

சிறிலங்கா சுதந்திர கட்சி ஊழல்வாதிகள்,பாதால உலக கோஸ்ட்டிக்கள்,மற்றும் கொலைகாரர்கள் அங்கம் வைக்கும் எந்த கட்சிக்கு ஒருபோதும் ஆதரவு வழங்காது என ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாத்தறை வெலிகம,நகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின்,பொது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்தகாலங்களில் போன்று கூட்டணி அமைத்துக்கொண்டு தற்போது வெற்றியை அடைய முடியாது. இடதுசாரி முற்போக்கு சிந்தனை கொண்ட முன்னணியாக இணைந்து அரசியல் செயற்பாடு இருப்பவர்களுக்கே அது முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சி,துணை இன்றி ஜாதிபதி தேர்தலை எவராலும் வெற்றி கொள்ளமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!