மட்டு மக்களுக்கு தேவையாக இருப்பது அபிவிருத்தி ஒன்று தான் : ப.சந்திரகுமார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களை ஏமாற்றி தங்களுடைய சுகபோக வாழ்க்கையை மட்டும் நோக்காக கொண்டு செயற்படுவதாக பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!