அமெரிக்காவில் விபத்து:06 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் சீன சுற்றுலாப்பயணிகள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள உட்டா என்ற இடத்தில் அமைந்துள்ள ‘ப்ரைஸ் கேன்யான்’ தேசிய பூங்காவிற்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்து விபத்துக்குள்ளான போது குறித்த பேருந்தில் 29 சீன சுற்றுலாப்பயணிகள் பயணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!