ஐ.தே.க மோனசமான நிலையில் உள்ளது-மஹிந்த

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது மோசடியான செயல் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவாறு செயற்பாடும் சூழலில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு அரசியல் கட்சியே கிடையாது, தலைவருக்கும் எதிராக பிரதீ தலைவரே செயற்படுகின்றார் இப்போது அந்த கட்சி மோசமான நிலையில் உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்க்ஷ குறிப்பிட்டுள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!