முன்னாள் கடுவெல நகரபிதா-ரணிலுக்கு ஆதரவு

சிறிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் கடுவெல மாநகரசபை தலைவர் ஜி.எம் புத்தாச ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஆதரவு வழக்குவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!