யாழில், உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு !

யாழ்ப்பாண பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம், உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு, இலவச கருத்தரங்கை நடத்தவுள்ளது.

நாடகமும் அரங்கியலும் தொடர்பான செயன்முறை பரீட்சைக்கான வழிகாட்டல் தொடர்பில், நாளையும், நாளை மறுதினமும், மறுநாளும் செயலமர்வு நடத்தப்படவுள்ளது.

இந்த செயலமர்வு, திருநெல்வேலி முத்துதம்பி மகா வித்தியாலயத்தில், மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை, பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும், அதில் மாணவர்கள் அனைவரையும் பங்கேற்குமாறும், ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!