பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பதவி உயர்வு வேலைத்திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 824 பேருக்கு முதற்கட்டமாக
பதவி உயர்வு வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் 31ஆயிரத்து 500 பேருக்கு மூன்று கட்டங்களின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஆண்,பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களில் இருந்து பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் வரையில் பல்வேறு மட்டங்களில் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!