முல்லைக்கு புதிய இராணுவ தளபதி

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதி ஜயந்த செனவிரட்ன, கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இராணுவ கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேயர் ஜெனரல் துஸ்ஜந்த ராஜகுரு, சேவைக்காலத்தை நிறைவு செய்து சென்ற நிலையில், புதிய இராணுவ கட்டளை தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று, முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளை தலைமையகத்தில், 11 ஆவது படை தளபதியாக மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரட்ன கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில், புதிய இராணுவ தளபதிக்கு, முல்லைத்தீவு படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!