கொழும்பில் முக்கியமான பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

நகர மண்டபம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைகழக கல்விசார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!