வைத்திய அதிகாரிகள் இன்று பணிபுறக்கணிப்பில்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்றைய தினம் (18) 24 மணித்தியால சுழற்சி முறையிலான பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, இன்று காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியாலங்கள் இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சரவை முடிவுகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!