இந்தியா – தென்னாபிரிக்கா இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி நாளை

இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

இந்தியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி நாளைய தினம் இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் விளையாடவுள்ளது.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இரண்டாவது போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!