மட்டக்களப்பில் கடும் மழை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் காற்றுடன் மழை பெய்துவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய நீண்ட வறட்சியை அடுத்து மட்டக்களப்பில் தொடர்ந்து மழை பெய்துவருகின்றது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக நீரை பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

நீர் வழங்கும் குளங்கள் வற்றியிருந்தன் காரணமாக நீரை வழங்குவதில் நீர்பாசன திணைக்களம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்வதுவருவதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!