தமிழ் பௌத்த சங்கம் என்பதை பலர் பிழையாக விளங்கிக்கொள்கின்றனர்:ரவிக்குமார்(காணொளி இணைப்பு)

தமிழ் பௌத்த சங்கம் என்பதை பலர் பிழையாக விளங்கிக்கொள்வதாக தமிழ் பௌத்த சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் பௌத்த சங்கத்தை, பௌத்த மதத்தை பரப்புகின்ற ஓர் அமைப்பாக பலர் பிழையாக விளங்கிக்கொள்வதாக தமிழ் பௌத்த சங்க தலைவர் எஸ்.இரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

எமது செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் அவ்வாறு கூறினார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!