450 கிராம் பாண், பழைய விலைக்கே விற்பனை!

450 கிராம் பாணை, பழைய விலையில் விற்பனை செய்ய, வெதுப்பக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.


கோதுமை மா ஒரு கிலோவின் விலையை, 5 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பதாக, பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் அறிவித்ததன் விளைவாக, பாணின் விலையை 2 ரூவாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், பழைய விலையில் கோதுமை மாவை விற்பனை செய்ய, பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் இணங்கியிருப்பதன் காரணமாக, 450 கிராம் பாணை, பழைய விலைக்கே விற்பனை செய்வதற்கு, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!