திருமண பந்தத்தில் நாமல் ராஜபக்ஸ இணைந்துகொண்டார்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ திருமண பந்தத்தில் இன்று இணைந்துகொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வரான, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, திருமண பந்தத்தில் இன்று இணைந்துகொண்டார்.

இன்று காலை, கொழும்பு, கங்காராமை விஹாரையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர், தங்கல்லையில் திருமண வைபவம் இடம்பெற்றது.

நாமலும், அவருடைய காதலியான லிமினி வீரசிங்ஹவும், இரு வீட்டாரின் அனுமதியுடன் திருமண பந்தத்தில் இன்று இணைந்துகொண்டனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!