கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை:மனோ கணேசன்!

மத்திய கொழும்பு மற்றும் வடகொழும்பில் புதிய தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படவேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் அதிகளவில் செறிந்து வாழும் மத்திய கொழும்பு மற்றும் வடகொழும்பு பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் வளங்கள் பலப்படுத்தப்படுவது அவசியமான விடயம் என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு கணபதி இந்து மகளிர் வித்தியாலத்தில் ஆரம்ப கற்றல் வள நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!