தேசிய பாதுகாப்பு ஆலோகசக்கரை நீக்கினார்-ட்ரம்ப்


அமெரிக்க ஜனாதிபதி தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டனை நீக்கியுள்ளார்

வெள்ளை மாளிகைக்கு அவரது சேவை தேவை இல்லை என தனது டியூட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

அவரது யோசனை நான் நிராகரித்து இருக்கிறேன் அதே போன்று எனது நிர்வாகத்தியுள்ளவர்களும் நிராகரித்துள்ளனர் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

அவரது ராஜினாமா கடிதம் எனக்கு கிடைத்துள்ளது எதிர்வரும் வாரத்த்தில் புதிய ஆலோசகர் ஒருவரரை நியமிப்பேன் என தெரிவித்தள்ளார்

அதேவேளை ஜோன் பொல்டனின் முன்னுரிமை விடயத்துக்கு ஜனாதிபதி முன்னுரிமை விடையதுத்துக்கும் இடையில் முறன்பாடு காணப்பட்டதாக வேள்ளைமாளிகை பேச்சாளர் ஒகண்டன் கிடேல் கூறியுள்ளார்

தேசிய பாதுகாப்பு இடைவிலக்கல் இது ஒரு காரணம் மட்டும் இல்லை என தெரிவித்தார்  (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!