அம்பலாந்தோட்டையில், விபத்து : இரு எருமை மாடுகள் பலி

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற காரொன்று அம்பலாந்தோட்டையில் எருமை மாடுகள் கூட்டத்துடன் மோதியதில் இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்தன.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் நான்கு எருமை மாடுகள் படுகாயமடைந்தன.எனினும் வாகனத்தில் சென்றவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எருமை மாடுகளுடன் வாகனம் மேதியதில், குறித்த வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.(சி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!