அமைச்சர் தெவரப்பெரும கைது! 16 வரை சிறை

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்துகம நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!