முல்லை, புதுமாத்தளன் புனித அடைக்கலமாதா ஆலய திருவிழா

முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் புனித அடைக்கலமாதா ஆலய திருவிழா திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது.


இத்திருவிழா திருப்பலி நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், சிரேஷ்ட சட்டவாளர் அன்ரன் புனிதநாயகம் உட்பட பொதுமக்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!