பொய்யான குற்றச்சாட்டில் கைது:சிரந்த அமரசிங்க

மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அறக்கட்டளையின் உறுப்பினர் ஒருவர் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளதாக அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமது அமைப்பைச் சேர்ந்த ஒருவரை பொய்யான குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்தமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தும், இன்றுவரை விசாரணைகள் முடிவுறாத நிலையிலே காணப்படுகின்றது என மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அறக்கட்டளை உறுப்பினர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!