கல்வி அமைச்சின் புதிய பெயர் திருத்தங்கள்

பாடசாலை உத்தியோகத்தர்,சுகாதார உத்தியோகத்தர் மற்றும் காவல் முதலான பதவிகளுக்கான பெயர்களில் திருத்தங்களை கொண்டுவர கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது

கல்வி அமைச்சின் செயலாளர் என் எம் ரனசிங்கவினால் முகாமைதுவ சேவை தினைக்கள பணிப்பாளரிடம் விடுக்கபட்ட கோரிக்கைக்கு அமைய இந்த திருத்தங்கள் கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த பதவிகளை வகிக்கும் 4776 சேவையாளர்களின் பெயர் மாற்றம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதன் படி பாடசாலை உத்தியோகத்தர் சேவை – உதவியாளர் பதவியாகவும், சுகாதார உத்தியோகத்தர் பதவியை-சுகாதார் சேவை உதவியாளர் பதவியாகவும், காவல் பணியாளர் பதவியை-பாதுகாப்பு பணியாளர்பதவியாகவும் திருத்தம் செய்யப்ட்டுள்ளதாக கல்வி அமைச்சி தெரிவித்ததுள்ளது

இதன் மூலம் பதவி வெற்றிடங்களின் அளவு குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கபட்டது

(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!