மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் கொடுப்பனவில் மாற்றம்-அரசு

ஐந்தாம் தர  புலமைப்பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்டுவந்த கொடுப்பனவில் மாற்றத்தை கொண்டுவர அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவில் 250 ரூபாய் மேலதிகமாக சேர்க்கப்பட்டு 750 ரூபாவாக அதிகரித்து வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஜனாதிபதியின் 68வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!