காலோ பொன்சேகவின் உடல் மருத்துவ பீடத்திற்கு!

ஸ்ரீலங்கா மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் காலோ பொன்சேகா நேற்று காலமானார்.

ஸ்ரீலங்கா மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா
நேற்று உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பேராசிரியர் காலோ பொன்சேகாவின் உடல், அவரது இறுதி ஆசைப்படி ராகம மருத்துவ பீடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் காலோ பொன்சேன தனது 86 ஆவது வயதில் நேற்று, அவரது வீட்டில் காலமானமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!